எலும்பு முறிவா?
அறுவை சிகிச்சை இல்லாமல் இயற்கையாக குணமடையுங்கள் புத்தூர் கட்டு
ஏழு தலைமுறைகளாக பாரம்பரிய மருத்துவம். BSMS சித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள் — எலும்பு முறிவுக்கு புத்தூர் கட்டு; மற்ற பிரச்சனைகளுக்கு மூலிகை தைலங்கள், சித்த மருந்துகள் — அறுவை சிகிச்சை இல்லாமல்.
- அறுவை சிகிச்சை இல்லை
- BSMS சித்த மருத்துவர்கள்
- புத்தூர் கட்டு · பக்க விளைவு இல்லை
உங்கள் பிரச்சனைக்கு இங்கே சிகிச்சை உண்டு
மூலிகை தைலங்கள், சித்த மருந்துகள் மூலம் — அறுவை சிகிச்சை இல்லாமல். உங்கள் பிரச்சனையைத் தட்டி மேலும் அறியுங்கள்.

எலும்பு முறிவு
முறிந்த எலும்புகள் நேராக்கி, புத்தூர் கட்டு மூலம் பாரம்பரிய முறையில் ஒட்ட வைக்கப்படும்.
மூலிகை தைலங்கள், சித்த மருந்துகளால் குணமாக்கப்படுகிறது
படிக்க →
இடுப்பு எலும்பு முறிவு
அறுவை சிகிச்சை இல்லாமல் சுமார் 12 வாரங்களில்.
மூலிகை தைலங்கள், சித்த மருந்துகளால் குணமாக்கப்படுகிறது
படிக்க →
ஜவ்வு காயம்
கிழிந்த ஜவ்வு, தசை நார்கள் மூலிகை மருந்துகளால் முழுவதுமாக குணமாக்கப்படுகிறது.
மூலிகை தைலங்கள், சித்த மருந்துகளால் குணமாக்கப்படுகிறது
படிக்க →
எலும்பு தேய்மானம்
மூட்டு தேய்மான வலி, இறுக்கத்திற்கு சித்த சிகிச்சை.
மூலிகை தைலங்கள், சித்த மருந்துகளால் குணமாக்கப்படுகிறது
படிக்க →
Frozen shoulder
கையை உயர்த்த முடியாத தோள்பட்டை இறுக்கம், வலி.
மூலிகை தைலங்கள், சித்த மருந்துகளால் குணமாக்கப்படுகிறது
படிக்க →
டிஸ்க் பல்ஜ், ஹெர்னியேஷன், சியாட்டிகா
முதுகு டிஸ்க் பிரச்சனை, காலுக்கு இறங்கும் நரம்பு வலி.
மூலிகை தைலங்கள், சித்த மருந்துகளால் குணமாக்கப்படுகிறது
படிக்க →
ஸ்பான்டிலைடிஸ்
கழுத்து, முதுகுத்தண்டு வலி, இறுக்கம்.
மூலிகை தைலங்கள், சித்த மருந்துகளால் குணமாக்கப்படுகிறது
படிக்க →
மூட்டு வலி, குதிகால் வலி, டென்னிஸ் எல்போ
சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை.
மூலிகை தைலங்கள், சித்த மருந்துகளால் குணமாக்கப்படுகிறது
படிக்க →
இடுப்பு, மூட்டு, கணுக்கால்
மூட்டு விலகல், சுளுக்கு, மூட்டு பிரச்சனைகள்.
மூலிகை தைலங்கள், சித்த மருந்துகளால் குணமாக்கப்படுகிறது
படிக்க →
பஞ்சகர்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது (நட்டியம்)
நட்டியம் — பாரம்பரிய சித்த பஞ்சகர்மா சிகிச்சைகளில் ஒன்று. BSMS சித்த மருத்துவர்கள் அளிக்கிறார்கள்.
விவரங்களுக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள் →
ஏழு தலைமுறைகளாக
பாரம்பரிய மருத்துவம்
புத்தூர் கட்டு என்பது பரம்பரை தொழிலாக ஏழு தலைமுறைகளாக கைமாறி வந்த பாரம்பரிய எலும்பு சீரமைப்பு மருத்துவம். கைகளால் எலும்பை சரியான நிலைக்குக் கொண்டு வந்து, மூலிகைப் பசை தடவி, புத்தூர் கட்டு போடுவதே இதன் சிறப்பு.
2006 முதல் குரோம்பேட்டை MIT மேம்பாலம் அருகே, BSMS சித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். ஒவ்வொரு நோயாளியையும் குடும்பத்தினர் போலக் கவனிக்கிறோம்.
- BSMS சித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்
- சித்த மூலிகை மருந்து — பக்க விளைவுகள் இல்லை
- எலும்பு முறிவுக்கு புத்தூர் கட்டு — அறுவை சிகிச்சை இல்லை
எலும்பு முறிவுகளை பாரம்பரிய முறையில் ஒட்ட வைக்கிறோம்
முறிந்த எலும்புகள் நேராக்கி, மூலிகைப் பசையுடன் கட்டப்படுகின்றன. அறுவை சிகிச்சையோ, பிளேட், ஸ்க்ரூவோ இல்லை.
- மூலிகைகள் — பக்க விளைவுகள் இல்லை
- வீக்கம் குறைத்து முன்னேற்றம் கொடுக்கப்படும்
- முறிந்த எலும்புகள் நேராக்கி கட்டப்படும்
- X-ray பார்த்து சிகிச்சை

X-ray பார்த்து, சரியான சிகிச்சை
X-ray இருந்தால் கொண்டு வாருங்கள் அல்லது வாட்ஸ்அப்பில் அனுப்புங்கள். முறிவின் இடம், தன்மை பார்த்து சிகிச்சை திட்டமிடப்படுகிறது.



மாதிரி X-ray படங்கள்

எவ்வளவு நாளில் சரியாகும்?
வயதானவர்களுக்கு சாதாரணமாக விழுந்தாலே இடுப்பு எலும்பு உடையலாம். பல மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை சொல்வார்கள் — இங்கே அறுவை சிகிச்சை இல்லாமல் புத்தூர் கட்டு, சித்த மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காயத்தின் தன்மை, வயதைப் பொறுத்து காலம் சற்று மாறலாம். பரிசோதனையின் போது தெளிவாகச் சொல்லப்படும்.
சிகிச்சை எப்படி நடக்கிறது?
பரிசோதனை
காயத்தைக் கவனமாகப் பார்த்து, தேவைப்பட்டால் X-ray பார்த்து, சரியான சிகிச்சையைத் தீர்மானிக்கிறோம்.
மென்மையான சீரமைப்பு
அனுபவமுள்ள கைகளால் எலும்பு அல்லது மூட்டை மெதுவாக சரியான நிலைக்குக் கொண்டு வருகிறோம்.
புத்தூர் கட்டு
எலும்பு முறிவுக்கு மூலிகைப் பசை தடவி, உறுதியாக புத்தூர் கட்டு போடப்படுகிறது. மற்ற பிரச்சனைகள் மூலிகை தைலங்கள், சித்த மருந்துகளால் குணமாக்கப்படுகின்றன.
பின்தொடர் & குணமடைதல்
குறிப்பிட்ட நாட்களில் கட்டு மாற்றப்பட்டு, வீக்கம் குறைத்து முன்னேற்றம் கொடுக்கப்படும்.
குரோம்பேட்டையின் நம்பகமான புத்தூர் கட்டு மையம்
7 தலைமுறை பாரம்பரியம்
2006 முதல் குரோம்பேட்டையில், ஒரே இடத்தில், ஒரே அக்கறையுடன்.
எளிதில் வந்தடையலாம்
GST ரோடு, MIT பேருந்து நிறுத்தம் அருகில் — தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டையிலிருந்து சில நிமிடங்கள்.
தினமும் திறந்திருக்கும்
ஞாயிறு உட்பட தினமும் காலை 9 – மதியம் 3.
குழந்தைகள் முதல் முதியோர் வரை
ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்ற மென்மையான சிகிச்சை.
BSMS சித்த மருத்துவர்கள்
தகுதி பெற்ற சித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்.
வெளிப்படையான சிகிச்சை
90-க்கும் மேற்பட்ட உண்மையான சிகிச்சை வீடியோக்களை வெளிப்படையாகப் பகிர்கிறோம்.
எங்கள் கிளினிக்கில் நடந்த சிகிச்சைகளைப் பாருங்கள்
எங்கள் YouTube சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களும் ஒரே இடத்தில். பார்க்க தட்டவும்.
← மேலும் காண விரலால் தள்ளுங்கள் →
அனைத்து வீடியோக்களும்
YouTube-ல் Subscribe செய்யுங்கள்Instagram-ல் எங்களைப் பின்தொடருங்கள்
தினசரி சிகிச்சைகள், குணமடைந்தவர்களின் கதைகள், எலும்பு ஆரோக்கியக் குறிப்புகள்.
எங்கள் Reels
Google-ல் நோயாளிகளின் உண்மையான மதிப்புரைகள்
எங்கள் சிகிச்சையைப் பற்றி நோயாளிகள் என்ன சொல்கிறார்கள் என்று நேரடியாக Google-ல் படியுங்கள்.
உங்கள் பிரச்சனை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

எலும்பு முறிவு: பாரம்பரிய முறையில் ஒட்ட வைக்கும் சிகிச்சையும் குணமாகும் காலமும்
முறிந்த எலும்புகளை நேராக்கி, புத்தூர் கட்டு மூலம் பாரம்பரிய முறையில் ஒட்ட வைக்கும் சிகிச்சை. கை முறிவு சுமார் 8 வாரங்கள், இடுப்பு முறிவு சுமார் 12 வாரங்கள்.
படிக்க →
முதியவர்களின் இடுப்பு எலும்பு முறிவு — அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை
வயதானவர்களுக்கு சாதாரணமாக விழுந்தாலே இடுப்பு எலும்பு உடையலாம். இங்கே அறுவை சிகிச்சை இல்லாமல் சுமார் 12 வாரங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
படிக்க →
ஜவ்வு காயம் (Ligament / Tendon tear) — மூலிகை மருந்துகளால் முழுமையான குணம்
கிழிந்த ஜவ்வு, தசை நார்கள் மூலிகை மருந்துகளால் முழுவதுமாக குணமாக்கப்படுகிறது — அறுவை சிகிச்சை இல்லாமல்.
படிக்க →அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்?
காயத்தின் வகை, அளவைப் பொறுத்து கட்டணம் மாறுபடும். பரிசோதனைக்குப் பிறகு தெளிவாகச் சொல்கிறோம். அழைத்தும் கேட்கலாம்.
குணமாக எத்தனை நாட்கள் ஆகும்?
கை எலும்பு முறிவுக்கு சுமார் 8 வாரங்கள்; சிறிய, லேசான முறிவுகளுக்கு சுமார் 4 – 6 வாரங்கள்; இடுப்பு எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் சுமார் 12 வாரங்கள் (3 மாதங்கள்). இடையில் குறிப்பிட்ட நாட்களில் கட்டு மாற்றப்படும்.
யார் சிகிச்சை அளிக்கிறார்கள்?
BSMS பட்டம் பெற்ற சித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். ஏழு தலைமுறைகளாக வந்த பாரம்பரிய முறை இது.
இடுப்பு எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை சொல்லியிருக்கிறார்கள். இங்கே சிகிச்சை உண்டா?
முதியவர்களின் இடுப்பு எலும்பு முறிவுக்கு இங்கே அறுவை சிகிச்சை இல்லாமல், புத்தூர் கட்டு, சித்த மருந்துகள் மூலம் சுமார் 12 வாரங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. X-ray-ஐ வாட்ஸ்அப்பில் அனுப்பி விசாரிக்கலாம்.
சிகிச்சை வலிக்குமா?
சீரமைக்கும் சில நொடிகள் சிறிது அசௌகரியம் இருக்கலாம். மென்மையாகச் செய்வதால், கட்டு போட்ட பின் பெரும்பாலானோருக்கு வலி குறைகிறது.
X-ray எடுக்க வேண்டுமா?
இருந்தால் கொண்டு வாருங்கள் — சிகிச்சைக்கு மிகவும் உதவும். இல்லையென்றால், தேவைப்படும் போது அருகில் எடுக்க வழிகாட்டுகிறோம்.
கிளினிக் நேரம் என்ன?
தினமும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை, ஞாயிறு உட்பட.
குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கிறீர்களா?
ஆம். குழந்தைகளின் எலும்புகள் மென்மையானவை என்பதால் கூடுதல் கவனத்துடனும் பொறுமையுடனும் சிகிச்சை அளிக்கிறோம்.
எந்தக் காயங்களுக்கு உடனே மருத்துவமனை செல்ல வேண்டும்?
எலும்பு தோலைக் கிழித்து வெளியே தெரிந்தால், அதிக இரத்தப்போக்கு, தலைக்காயம், மயக்கம், மூச்சுத் திணறல், அல்லது கை/கால் உணர்வின்றி நீலமாக மாறினால் — உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.
முன்பதிவு தேவையா?
தேவையில்லை. நேரடியாக வரலாம். வருவதற்கு முன் ஒருமுறை அழைத்தால் காத்திருப்பு குறையும்.
இன்றே வாருங்கள்
எண் 9, 14வது குறுக்குத் தெரு, மகாலட்சுமி காலனி, MIT பேருந்து நிறுத்தம் அருகில், GST ரோடு அருகில், குரோம்பேட்டை, சென்னை – 600044
அடையாளம்: MIT மேம்பாலம் அருகில்
தினமும் (திங்கள் – ஞாயிறு): காலை 9 – மதியம் 3
லேண்ட்லைன்: 044 4550 6524
வலியுடன் காத்திருக்க வேண்டாம்.
இப்போதே அழையுங்கள் அல்லது வாட்ஸ்அப்பில் விசாரியுங்கள்.
+91 73973 83061